Tamilnadu

News April 2, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.1) இரவு முதல் இன்று (ஏப்ரல்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

திருவாரூர்: காரில் எடுத்து சென்ற ரூ.50,600 பறிமுதல்

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகுடி பிரதான சாலையில் ஆண்ட்ரூஸ் கவிராஜ் என்பவர் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, நான்கு சக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த கீழதஞ்சாவூர் கீழத்தெருவை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற 50,600 ரூபாயை பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவியிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை: இரவு நேர பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.01) இரவு 10 முதல் இன்று (ஏப்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.01) இரவு 10 முதல் இன்று (ஏப்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!
↑