News April 2, 2026
மாயவரம்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள்100% வழங்கப்படும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. சிலிண்டர் பதிவு செய்யும்போது தங்கள் மொபைலுக்கு வரும் OTP மூலமே சிலிண்டர்களை பெற முடியும். மேலும் சிலிண்டர்களை தவறாக பயன்படுத்துதல், பதுக்கல் குறித்து 04364290768 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த தெவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.