Nagapattinam

News March 16, 2026

நாகை: WHATSAPP இருக்கா? இனி கவலை வேண்டாம்

image

நாகை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

நாகை: தேர்வு கிடையாது – மத்திய அரசு பணி வாய்ப்பு

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 16, 2026

நாகை: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

image

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <>cVIGIL <<>>என்ற மொபைல் செயலியையோ பயன்படுத்தலாம்.

நாகை- தேர்தல் சம்பந்த புகார் தர எண்

image

நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 1800-425-7034, 1950 என்ற கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் 04365-252594 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

நாகை: MLA தலைமையில் ஆர்ப்பாட்டம்

image

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கீழவீதியி திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கீழ்வேளூர் MLA நாகை மாலி தலைமையில், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராசன் முன்னிலைYIL, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசையும் அதன் கூட்டணியையும் கண்டிப்பதாக கூறி, கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

நாகையில் 53 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 947 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,59,620 ஆண் வாக்காளர்களும், 2,68,298 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மேலும் 29 இதர வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் 700 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 53 மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது என ஆட்சியர் அலுவலகம் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

News March 16, 2026

வேதாரண்யம் எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

image

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று அமலுக்கு வந்ததையடுத்து, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன் அலுவலகத்தை வருவாயத்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை தேர்தல் அணையம் அறிவித்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

error: Content is protected !!