India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று அமலுக்கு வந்ததையடுத்து, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன் அலுவலகத்தை வருவாயத்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை தேர்தல் அணையம் அறிவித்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

நாகை, வேளாங்கண்ணியில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் செயல்படும் பிராதன சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் பேராலயம் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மாணவர்கள் பெறும் அவதி அடைவதாக தவெக சார்பில், கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 91 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து செல்லலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் அரசு அலுவலகங்களில் உள்ள கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள விளம்பரங்களை 24 மணி நேரத்திலும் பொது இடங்களில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள கொடிகள் விளம்பரங்களை 48 மணி நேரத்திலும் அகற்ற வேண்டும். உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றை காவல்துறையில் ஒப்படைக்க நாகை ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

Sorry, no posts matched your criteria.