Nagapattinam

News March 15, 2026

நாகை: திமுகவில் இணைந்த 40 குடும்பத்தினர்!

image

நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் இருந்து 40 குடும்பத்தை சேர்ந்த மீனவர்கள்மாற்றுக்கட்சியில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து திமுக நாகை மாவட்ட செயலாளர் என்.கௌதமன் தலைமையில், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலையில் தங்களை நேற்று திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

News March 15, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

நாகை மாவட்ட காவல்துறையில் ஆர்டர்லி முறையை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே காவல்துறையில் ஆர்டர்லி முறை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் உதவி மையம் எண்: 1800-233-4233 ஐ தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

வேளாங்கண்ணி புதிதாக படகு சவாரி அறிமுகம்!

image

நாகப்பட்டினம் மாவட்டம் உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி, புதிய கடற்கரையில் புதிதாக படகு சவாரி இன்று (14/03/2026 ) அறிமுகம் செய்யபட்டுள்ளது. மேலும் இதன் சோதனை ஓட்டமும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வில் வேளாங்கண்ணி பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாகை: விபத்தில் இளைஞர் பரிதாப பலி

image

நாகை மாவட்டம் ஒக்கூர் பகுதியை சேர்ந்தவர் மகன் ஆகாஷ் (22), இவர் நேற்று முன்தினம் இரவு தனது உறவினரின் குழந்தைக்கு, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை பார்த்துவிட்டு, நள்ளிரவில் உறவினரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 14) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!