India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் அரசு அலுவலகங்களில் உள்ள கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள விளம்பரங்களை 24 மணி நேரத்திலும் பொது இடங்களில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள கொடிகள் விளம்பரங்களை 48 மணி நேரத்திலும் அகற்ற வேண்டும். உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றை காவல்துறையில் ஒப்படைக்க நாகை ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணித்திடவும், தேர்தல் தொடர்பான புகார்களை உடனுக்குடன் தீர்வு செய்திடவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 9 பறக்கும் படைகள் வீதம் 27 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 2 வீடியோ கண்காணிக்கும் குழுவும் GPS கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் 24 மணிநேரமும் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ தயங்காமல், Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் நீங்கள் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் இருந்து 40 குடும்பத்தை சேர்ந்த மீனவர்கள்மாற்றுக்கட்சியில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து திமுக நாகை மாவட்ட செயலாளர் என்.கௌதமன் தலைமையில், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலையில் தங்களை நேற்று திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.