Nagapattinam

News March 17, 2026

நாகை: சாராயம் கடத்திய இருவர் அதிரடி கைது

image

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் போலீசாருக்கு காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுபானங்கள் கடத்தி வருவதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 750 சாராய பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாராயம் கடத்திய இருவரை நாகூர் போலீசார் கைது செய்தனர்.

News March 17, 2026

நாகை: கோவில் குளத்தில் மூழ்கி பரிதாப பலி

image

ஆந்திர மாநிலம், திருப்பதி கிரிபுரம் அலிபிரி பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் பாலாஜி (வயது 36). இவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சாமி வழிபாட்டிற்காக வந்துள்ளார். அப்போது கோவில் குளத்தில் இறங்கி குளித்த போது, தவறி குளத்தில் விழுந்து பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாகை: ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 16) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 16, 2026

நாகை: தேர்தல் பணியில் 5400 அரசு ஊழியர்கள்

image

நாகை மாவட்டத்தில் நாகை கீழ்வேளூர் வேதாரண்யம் என தொகுதிகள் உள்ளன. இதற்காக 700 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5400 அரசு ஊழியர்கள் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 8122 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட 3633 வாக்காளர்கள் தங்களது விருப்பத்தின் பேரில், அஞ்சல் மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

நாகை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

BREAKING: நாகை எஸ்.பி பணியிட மாற்றம்

image

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜித் குமார் நியமனம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!