News March 16, 2026

நாகையில் 53 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 947 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,59,620 ஆண் வாக்காளர்களும், 2,68,298 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மேலும் 29 இதர வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் 700 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 53 மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது என ஆட்சியர் அலுவலகம் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!