India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

கே.சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு (வயது 50). இவர் நேற்று வடக்கம்பட்டியில் கட்டிட வேலை பார்த்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கருப்பு பரிதாபமாக உயிரிழந்தார்.

கடச்சனேந்தல் அருகே காதக்கிணறு எல்.கே.டி நகரை சேர்ந்த ரோஸி (52) டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவரது தாய் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் வீட்டில் தனியாக இருந்த ரோஸி இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அப்பன் திருப்பதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 27 வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

மதுரை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

தென்தமிழகம் முதல் உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நாளை (ஏப்.6) இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.