India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் ராமசீனிவாசன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பட்னாவிஸ் இருந்தார். பிறகு பட்னாவிஸ் கூறியதாவது; ”மதுரை மீது மோடி எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்று அனைவருக்கும் தெரியும். தமிழகத்தை மோடி மிகவும் நேசிக்கிறார். ராமசீனிவாசன், வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன பிறகு மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்” என்றார். இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்

மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக எம்.பி. விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைகள் துறையின் மு.மாநிலத் தலைவர் மகாத்மா சீனிவாசன், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்தார். விஸ்வநாதனுக்கு எதிராக சீனிவாசன் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

மதுரை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login <

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.