Madurai

News January 22, 2026

மதுரை: Gpay / Phonepe / Paytm க்கு NO! பணம் அனுப்ப எளிய வழி..

image

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

News January 22, 2026

மதுரை: காதல் மனைவி பிரிவால்.. கணவர் சோக முடிவு!

image

மதுரை சொக்­க­லிங்­க­நகரை சேர்ந்­த­வர் கொத்­த­னார் பாலாஜி (34). இவர் ரம்யா என்­ப­வரை காதலித்து திரு­ம­ணம் செய்து கொண்டார். இவர் குடிப்பழக்­கத்­திற்கு அடி­மை­யாகி வீட்­டில் உள்ள பொருட்­களை விற்று குடிக்க, மனைவி கோபித்­துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்­டார். இதில் மன­மு­டைந்த பாலாஜி வீட்­டில் தூக்கு போட்டு நேற்று தற்கொலை செய்து கொண்­டார். இது குறித்து எஸ்.எஸ். காலனி போலீ­சார் விசா­ரிக்கின்றனர்.

News January 22, 2026

மதுரை: மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை.!

image

மதுரை எழுமலை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சிம்யா (22). இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த பிரேம்குமாருக்கும் திருமணம் ஆகி, 2 வயது பெண் குழந்தையுடன் திருப்பூரில் வசிக்கின்றனர். சிம்யா, குமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 2ம் தேதி குமரியில் இளைஞருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையறிந்து, ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார்.

மதுரை: அரசு வழங்கும் இலவச தையல் மிஷின்… உடனே APPLY

image

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

மதுரை: கிணற்றில் பாய்ந்த.. டூ வீலர்.! சிறுமி பரிதாப பலி

image

உசிலம்பட்டி சந்தைபட்டியை சேர்ந்த பாண்டி மகள் ஹர்ஷினி (14) 7 ம் வகுப்பு மாணவி. இவர் பள்ளி முடிந்து நேற்று முன்தினம் மாலை தோட்டத்து வீட்டிற்கு வந்த போது, புதிதாக வாங்கிய டூவீலர் இருந்தது. அதை சிறுமி ஓட்ட முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. படுகாயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சிறுமி உயிரிழந்தார். சிந்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!