Madurai

News February 21, 2026

BREAKING: மதுரை மாவட்ட வேட்பாளர்கள்

image

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாதக 234 வேட்பாளர்களையும் திருச்சி மாநாடு 2026-ல் சீமான் அறிவித்து வருகிறார்.
வடக்கு – திருநாவுக்கரசு
கிழக்கு – செல்வம்
மத்தியம் – அப்துல் ஹக்கிம்
தெற்கு – சுமதி
மேற்கு – விக்னேஷ்குமார்
உசிலம்பட்டி- அபிராமி தனபால்
தி.குன்றம் – சத்யாதேவி
மேலூர்- கோட்டைக்குமார்
திருமங்கலம்- முனீஸ்
சோழவந்தான்- நாகலட்சுமி

News February 21, 2026

மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா..?

image

மதுரை மக்களே; நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News February 21, 2026

மதுரை : உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

BREAKING: மதுரையில் போக்குவரத்து மாற்றம்

image

மதுரை உத்தங்குடியில் இன்று (பிப்.22) தமிழக முதல்வர் பங்கேற்கும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கனரக வாகனங்கள்: திருச்சி செல்வோர் திண்டுக்கல் வழித்தடம்
பேருந்துகள்: திருச்சி மார்க்கம் சர்வேயர் காலனி வழியும், தென் மாவட்டங்களுக்கு வைகை வடகரை வழியும்
விமான நிலையம்: பயணிகள் அவனியாபுரம் பைபாஸ் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தல்.

News February 21, 2026

மதுரை : உங்க பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

மதுரை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து Tamil nilam செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து பட்டா என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்கலாம். SHARE IT.!

News February 21, 2026

மதுரையில் முதல்வர் தலைமையில் திமுக மாநாடு ..!

image

மதுரை, உத்தங்குடியில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் மாநாடு நடைபெறுகிறது. 58 தொகுதிகளிலிருந்து 1.90 லட்சம் முகவர்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து மறவோம் காந்தியை நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்துகொள்கிறார். இதற்காக கியூஆர் கோடு அடையாள அட்டை, கமகமவென அசைவ உணவு மற்றும் விரிவான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை: மாமியாரை கத்தி முனையில் மிரட்டிய மருமகள் கைது

image

சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் சாலம்மாள்(75). இவரது மகன் சுப்புராஜுக்கும் அவரது மனைவி நாகலட்சுமி(38)க்கும் விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சாலம்மாள் வீட்டிற்குள் நேற்று நுழைந்த நாகலட்சுமி சில ஆவணங்களை எடுக்க, தடுக்க முயன்ற சாலம்மாளை தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். சமயநல்லூர் போலீசார் நாகலட்சுமி கைது செய்து விசாரிக்கின்றனர்.

News February 21, 2026

மதுரை மாநகர காவல் இரவு ரோந்து அலுவல் விபரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (20.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

error: Content is protected !!