News February 21, 2026

மதுரையில் முதல்வர் தலைமையில் திமுக மாநாடு ..!

image

மதுரை, உத்தங்குடியில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் மாநாடு நடைபெறுகிறது. 58 தொகுதிகளிலிருந்து 1.90 லட்சம் முகவர்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து மறவோம் காந்தியை நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்துகொள்கிறார். இதற்காக கியூஆர் கோடு அடையாள அட்டை, கமகமவென அசைவ உணவு மற்றும் விரிவான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!