Kanyakumari

News April 6, 2026

குமரி: இனி Gpay, Phonepe தேவையில்லை

image

குமரி மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 6, 2026

குமரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

குமரி: What’s App ல் இலவச வக்கீல் சேவை

image

கன்னியாகுமரி க்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News April 6, 2026

குமரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

குமரியில் வேட்பாளர் உள்பட 55 மீது வழக்குப் பதிவு

image

குளச்சலில் எவ்வித அனுமதியும் பெறாமல் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் சிவக்குமார் உள்பட 55 பேர் மீது குளச்சல் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குளச்சல் பாஜக வேட்பாளர் சிவக்குமார்,அவருடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் சனி அன்று குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் வாக்கு சேகரித்தனர். பின்னர், ஊர்வலமாக காமராஜர் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு பகுதிகளில் அனுமதி பெறாமல் வாக்கு சேகரித்தனர்.

News April 6, 2026

குமரி அருகே இளைஞருக்கு கத்தி குத்து!

image

அழிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜினோ (26), மீனவரான இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் பீரோவை திறந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஸ்டாலின் ஜினோ அதனை தடுக்க முயன்றார். அப்போது அந்த நபர் ஸ்டாலின் ஜினோவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 6, 2026

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

image

அண்டுகோடு ஈந்திகாலை பகுதியை சேர்ந்தவர் சிவமணி(54). தொழிலாளியான இவர் பளுகல்பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பளுகல் குளத்தில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கிய பொது எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!