India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புன்னதுவிளையை சேர்ந்தவர் அனிஜீவா(39). இவர் இண்டு குழந்தைகளுடன் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர் 9-ம் தேதி அதிகாலையில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றுள்ள நிலையில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நாளை கன்னியாகுமரி மாவட்ட தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வருகிறார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் கல்லூரி வளாகத்தில் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th தேர்ச்சி ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான <

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் நாளை கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள கல்லூரி மைதானத்தில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார். அவர் பிரசாரம் செய்வதற்கு பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இரவு 10 மணி வரை பிரசாரம் செய்வதற்கு தவெக அனுமதி கேட்ட நிலையில் 6 மணி நேரத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

Sorry, no posts matched your criteria.