News April 11, 2026
குமரி: வீட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

புன்னதுவிளையை சேர்ந்தவர் அனிஜீவா(39). இவர் இண்டு குழந்தைகளுடன் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர் 9-ம் தேதி அதிகாலையில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றுள்ள நிலையில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.