Kanyakumari

News January 6, 2026

குமரியில் கோழி இறைச்சி, முட்டை விலை உயர்வு

image

குமரி மாவட்டத்தில் கோழி இறைச்சி- முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  கடந்த மாதம் கிலோ ரூ.160 முதல் ரூ.170 வரை விற்பனையான கோழி இறைச்சி தற்போது கடைகளில் ரூ.180 முதல் ரூ.250 விலையில் விற்பனையாகிறது. அதுபோல் முட்டை கடந்த மாதம் ரூ.6.20 விலையில் விற்பனையான நிலையில் தற்போது ரூ.7.50 முதல் ரூ.8 விலையில் விற்பனையாகிறது. இறைச்சி, முட்டை விலை உயர்வு அசைவப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

News January 6, 2026

குமரி: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

image

குமரி மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை”<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News January 6, 2026

நாகர்கோவிலில் நாளை மின்தடை அறிவிப்பு…!

image

வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.7) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என்.ஜி.யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 6, 2026

குமரி: பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி…

image

கட்டயன்விளை சேர்ந்தவர் அஷ்ரத் அலி(21), வெள்ளிச்சந்தை சேர்ந்தவர் அஜேஸ் (21). கல்லூரி மாணவர்களான இருவரும் இறுதியாண்டு சான்றிதழை வாங்குவதற்காக நேற்று பைக்கில் வெள்ளிச்சந்தை நோக்கி சென்றனர். சான்றிதழ் பெற்று கொண்டு வெள்ளமோடி சந்திப்பை கடந்த போது எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து, பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை.

News January 6, 2026

குமரியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்…!

image

வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிக்காரன்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.7) நடைபெற இருப்பதால் புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில்,மேலகலுங்கடி, கலுங்கடி, சக்திகார்டன், அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு. SHARE IT

News January 6, 2026

காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு ஓவியப்போட்டி

image

குமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் சாலை விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. சாலை விழிப்புணர்வு பற்றிய ஓவியம் வரைந்து ஜன 10-ஆம் தேதிக்குள் கன்னியாகுமாரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் பகுதி போக்குவரத்து காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10,000, ரூ.7500 அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!