Kanchipuram

News March 26, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் மார்ச் 30ஆம் தேதி முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. ஏப்ரல் முதல் வாரத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.

News March 26, 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் புஷ்பகிரி பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள மரத்தில் ஆண் நபர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் சிறுமாத்தூரைச் சேர்ந்த பிரதீப்(22) என்பதும், அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது.

News March 25, 2026

காஞ்சிபுரம்: வாழ்வில் தீராத பிரச்னைகள் தீர வழி!

image

காஞ்சிபுரம் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோயில் வாழ்வில் பல்வேறு இன்னல்களாலும், துயரங்களாலும் வாடும் பக்தர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. இங்கு அருள்பாலித்து வரும் வேதபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத பிரச்னைகளும் தீர்ந்து, வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

காஞ்சி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

காஞ்சியில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

காஞ்சிபுரத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!