Kanchipuram

News March 27, 2026

BREAKING: காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் V.சோமசுந்தரம் களம் காண உள்ளார்.

News March 27, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

image

நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் படைவீரர்களை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திட இப்பணிக்கு தக்க சிறப்பு ஊதியம் வழங்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் படைவிலகல் சான்று அடையாள அட்டையுடன் தங்களது விருப்பத்தினை முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் எழுத்து மூலமாக நேரிலோ தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2026

காஞ்சிபுரம்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

காஞ்சிபுரம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

காஞ்சிபுரம்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!