Kanchipuram

News March 27, 2026

காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

image

நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணியரசு(25). இவர், காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரே உள்ள துணிக்கடை அருகே தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பிய போது பைக் காணவில்லை. இதுகுறித்து சிவ காஞ்சி போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்கு பதியப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்த போலீசார் காமாட்சி அம்மன் சன்னதி தெருவைச் சேர்ந்த கணேசன்(41) என்பவரை கைது செய்தனர்.

News March 26, 2026

காஞ்சி: தமாகவில் இருந்து அதிரடியாக விலகிய நிர்வாகி!

image

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் செயலாளராக இருந்த வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் கட்சியில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக இன்று (மார்ச்.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News March 26, 2026

காஞ்சி: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கள்ளக்குறிச்சி பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 26, 2026

காஞ்சிபுரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 26, 2026

காஞ்சிபுரம்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

காஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1. காஞ்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27428840. 2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க

காஞ்சிபுரத்தில் பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

காஞ்சிபுரம்: VOTER LISTல் உங்க பெயர் இல்லையா? இன்றே கடைசி!

image

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு இங்கே <>கிளிக் <<>>செய்து ‘Form 6’-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரை (BLO) அணுகி ‘Form 6’-ஐப் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். சந்தேகம் இருப்பின் தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற எண்ணை அழைக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!