India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம்: மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் வரும் 31ம் தேதி மூடப்படும் என மாவட்ட கலெக்டர் சினேகா அறிவித்துள்ளார். மேலும், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும், விதிகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணிக்கு இன்று இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. சண்முகம் மாற்றம் செய்துள்ளது. இதில் இடம் மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே புதிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி.ஜகவர் நியமிக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் V.சோமசுந்தரம் களம் காண உள்ளார்.
Sorry, no posts matched your criteria.