News March 27, 2026

BREAKING: காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் V.சோமசுந்தரம் களம் காண உள்ளார்.

Similar News

News April 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!