Kanchipuram

News March 24, 2026

காஞ்சி: ஆன்லைனில் பணம் அனுப்புறீங்களா?

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 24, 2026

காஞ்சி: ‘9445030725’ இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

காஞ்சிபுரம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்

News March 24, 2026

காஞ்சிபுரம்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

காஞ்சிபுரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 24, 2026

காஞ்சிபுரம் வட்டாட்சியர் எண்கள்

image

வாலாஜாபாத்: 044-27256090

குன்றத்தூர்: 044-24780449

உத்திரமேரூர்: 044-27272230

ஸ்ரீபெரும்புதூர்: 044-27162231

காஞ்சிபுரம்: 044-27222776

இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 24, 2026

காஞ்சி: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

image

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News March 24, 2026

காஞ்சிபுரம்: வேகமாக பரவும் வைரஸ் தொற்று!

image

பருவநிலை மாற்றத்தால் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோயும் பரவி ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையை அலட்சியம் செய்யாமல் உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

News March 24, 2026

குன்றத்தூர் அருகே சிகிச்சை பெற்றவர் பலி!

image

புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவரை, குடும்பத்தினர் குன்றத்தூர் அருகே ஆண்டாங்குப்பத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று(மார்ச் 23) காலை வலிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்ததாக தெரிவித்தனர்.

News March 24, 2026

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணிக்கு நேற்று (மார்ச்.23) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!