India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பரங்கிப்பேட்டை அடுத்த கொள்ளுமேட்டை சேர்ந்தவர் விக்னேஷ் (33). இவர் நெய்வேலி பகுதியை சேர்ந்த 27 வயது செவிலியருடன் முகநூல் மூலம் பழகி காதலித்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை விக்னேஷ் திருமணம் செய்து கொள்ள மறுக்கவே, பெண் அளித்த புகாரின் பேரில் கடலூர் போலீசார், விக்னேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து கடலூர், செம்மண்ணடலம் பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனைகளில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (16.03.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசரும் சோதனை மேற்கொண்டனர்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.