Cuddalore

News March 18, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 17) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 17, 2026

கடலூர்: மெடிக்கல் செல்வோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 17, 2026

கடலூர் மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

image

கடலூர் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

கடலூர்: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 17, 2026

பண்ருட்டி: பழங்கால சுடுமண் உருவப் பொம்மை கண்டெடுப்பு

image

பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி மற்றும் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்ட போது பூமியின் மேற்பரப்பில் பழங்காலத்தை சேர்ந்த சுடுமண் ஆண் உருவ பொம்மை தேய்ந்த நிலையில் உள்ள பெண் உருவ பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கிபி 10 மற்றும் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவைகளாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கடலூர்: BE / B.tech முடித்தால் வங்கி வேலை!

image

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E. / B.tech.
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 17, 2026

2026 தேர்தல்: கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான புகார்களை 8248774852 வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவித்தால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!