News March 17, 2026
கடலூர்: காதலித்து அத்துமீறியவர் மீது வழக்கு

பரங்கிப்பேட்டை அடுத்த கொள்ளுமேட்டை சேர்ந்தவர் விக்னேஷ் (33). இவர் நெய்வேலி பகுதியை சேர்ந்த 27 வயது செவிலியருடன் முகநூல் மூலம் பழகி காதலித்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை விக்னேஷ் திருமணம் செய்து கொள்ள மறுக்கவே, பெண் அளித்த புகாரின் பேரில் கடலூர் போலீசார், விக்னேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.