Chennai

News March 27, 2026

ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

image

சென்னையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை அசோக் நகர் 11 வது அவென்யூ பகுதியில், 381.7 கிலோ தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகையுன் வந்த வாகனம் சிக்கியது. அதன் மதிப்பு ரூ.77.3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வாகனத்தை வருமானவரித்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

News March 27, 2026

சென்னை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

சென்னை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

கிண்டி சிறுவர் பூங்கா இன்று திறப்பு

image

கிண்டி சிறுவர் பூங்காவில், பெரிய கூண்டுகள் அமைக்கப்பட்டு, வேடந்தாங்கலில் இருந்து கொண்டு வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட பறவைகள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறந்ததால், 20ம் தேதி முதல் சிறுவர் பூங்கா மூடப்பட்டது. தொடர் கண்காணிப்பை அடுத்து, இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்காக, பூங்கா மீண்டும் திறக்கப்பட உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

News March 27, 2026

சென்னை: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

சென்னை பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 27, 2026

சென்னை அண்ணா பல்கலை., மீண்டும் பாலியல் புகார்!

image

சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். நான் உனக்கு தந்தை போல எனக்கூறி கடந்த 3 ஆண்டுகளாக நேரிலும், தொலைப்பேசியிலும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை போல நிறைய மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரப்பரப்பு புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டையே உலுக்கிய SIR விவகாரம் ஓயாத நிலையில், மீண்டும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2026

சென்னையில் காவலாளிக்கு சரமாரி வெட்டு

image

கல்பாக்கத்தை சேர்ந்த சாகர் (25) என்பவர், சவுகார்பேட்டையில் காவலாளியாக பணியாற்றும் தனது உறவினரை பார்க்க சென்ட்ரல் வந்துள்ளார். வால்டாக்ஸ் சாலை மதுபான கடை அருகே வரும்போது அங்கு வந்த 2 பேர், திடீரென சாகரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு செல்போன் மற்றும் ரூ.5000 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் குரு பிரசாத் (19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

News March 27, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!