Chennai

News March 26, 2026

டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் புகார்!

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியைச் செந்தித்து புகார் அளித்துள்ளார். அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிப் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், பெண்கள் குறித்து அவதூறாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்துத் தெரிவித்த பொன்ராஜ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News March 26, 2026

சென்னை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News March 26, 2026

சென்னை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

சென்னை: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சென்னை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8610999482, 9500190590 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 26, 2026

மதிமுக விருப்ப மனு நாளை விநியோகம்!

image

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை விருப்ப மனு விநியோகம் நடைபெறுகிறது. ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். பொது தொகுதிக்கு ரூ.25,000, தனி தொகுதிக்கு ரூ.10,000 செலுத்தி நாளை மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

சென்னை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-25332412. 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)

ஏர்டெல் சேவைக்கு மாறியது மாநகராட்சி!

image

சென்னை மாநகராட்சி இதுவரை பி.எஸ்.என்.எல் பொதுத்துறை சேவை நிறுவனம் நெட்வொர்க் பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில் நெட்வொர்க் பிரச்னை, சேவை வழங்குவதில் சொதப்பல் போன்ற காரணங்களால் சென்னை மாநகராட்சி ஒரே இரவில் ஏர்டெல் சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வகையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 3000 சிம்கார்டுகளும் நேற்று ஏர்டெல் சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது.

News March 26, 2026

கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்யும் CM ஸ்டாலின்

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏப்ரல் 6ஆம் தேதி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு, ஏப்ரல் 21ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.

error: Content is protected !!