India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதமே இருக்கும் சூழலில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னையில் SIR-க்கு பிறகு வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், சென்னை மாவட்டத்தில் மட்டும் புதிதாக 40,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.