India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பீகாரைச் சேர்ந்த ரியாஸ் (21), கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். காதல் விவகாரம் தொடர்பாக சுன்னா மற்றும் அவரது நண்பர்கள் மார்ச் 25ம் தேதி, ரியாஸை தாக்கி, அவரது நண்பர் ரிஸ்வானையும் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். விசாரணையில் மக்சூத் ஆலம் (31), சுன்னா (28), முகமது மிஸ்டர் (27), முகமது சாகில் வாசிம் ஆலம் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

த.வெ.க தலைவர் விஜய் நாளை (மார்ச் 28) பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட எம்.கே.பி நகர் பேருந்து நிலையம் அருகே தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். அது மிகவும் குறுகலான இடமாக இருப்பதால், அந்த பகுதியில் பிரச்சாரம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 3000 நபர்களுக்கு இடம் போதாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், மனுவில் குறிப்பிட்டது போல சரியாக 10 மணிக்கு விஜய் நிகழ்விடத்திற்கு வர வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இதனை தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.