Chennai

News March 28, 2026

சென்னை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

சென்னை: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

image

சென்னை மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 28, 2026

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

image

சென்னை மாநகராட்சியில் பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில் வரி மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்துதல், தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காக சென்னை மாநகரகாட்சி வருவாய்த் துறை பொது விடுமுறை நாள்களிலும் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

News March 28, 2026

சென்னையில் வாக்கிங் சென்ற மாணவி பரிதாப பலி!

image

தேனாம்பேட்டையை சேர்ந்தவர் அர்ஷிதா(14). இவர் தனியார் பள்ளியில், 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 27) காலை அவரது அண்ணன் நவீனுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவிக்கு மயக்கம் வருவதாக கூறி வாந்தி எடுத்ததை தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 28, 2026

சென்னை: திமுக எம்.பி காரில் ரூ.50 லட்சம்!

image

புரசைவாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் நடத்தும் மதுபான நிறுவனத்தினுடைய காரில் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 28, 2026

சென்னை: 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை!

image

வியாசர்பாடியைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு, டியூஷன் முடிந்து வீட்டிற்கு நடந்த சென்றபோது, அவ்வழியே வந்த மர்ம நபர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். புகாரின் பேரில் விசாரித்த எம்.கே.பி.,நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மணலியைச் சேர்ந்த முகமது நுாராலம்(27) என்பவரை போக்சோ சட்டத்தில் நேற்று(மார்ச் 27) கைது செய்தனர்.

News March 28, 2026

அண்ணா பல்கலை., பேராசிரியர் பாலியல் புகாரில் கைது!

image

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு மீது மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் தொல்லை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, நேற்று(மார்ச் 27) நெல்லையில் போலீசார் அவரை கைது செய்தனர். முன்னதாக பல்கலை., நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!