News March 28, 2026

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

image

சென்னை மாநகராட்சியில் பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில் வரி மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்துதல், தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காக சென்னை மாநகரகாட்சி வருவாய்த் துறை பொது விடுமுறை நாள்களிலும் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!