News March 26, 2026
ஏர்டெல் சேவைக்கு மாறியது மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி இதுவரை பி.எஸ்.என்.எல் பொதுத்துறை சேவை நிறுவனம் நெட்வொர்க் பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில் நெட்வொர்க் பிரச்னை, சேவை வழங்குவதில் சொதப்பல் போன்ற காரணங்களால் சென்னை மாநகராட்சி ஒரே இரவில் ஏர்டெல் சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வகையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 3000 சிம்கார்டுகளும் நேற்று ஏர்டெல் சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.