News March 27, 2026

சென்னையில் காவலாளிக்கு சரமாரி வெட்டு

image

கல்பாக்கத்தை சேர்ந்த சாகர் (25) என்பவர், சவுகார்பேட்டையில் காவலாளியாக பணியாற்றும் தனது உறவினரை பார்க்க சென்ட்ரல் வந்துள்ளார். வால்டாக்ஸ் சாலை மதுபான கடை அருகே வரும்போது அங்கு வந்த 2 பேர், திடீரென சாகரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு செல்போன் மற்றும் ரூ.5000 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் குரு பிரசாத் (19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!