India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <

மணலி அடுத்த எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் லவல்(55). இவரது மனைவி ரெஜியா(50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் வீடு மாற பொருட்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் பட்டாபிராம் சென்றனர். பின்னர், நேற்று(பிப்.16) மாலை மீண்டும் எர்ணாவூர் திரும்பிய போது மீஞ்சூர் சாலையில் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதி விபத்திற்குள்ளானது. இட்தில் ரெஜியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேத்துப்பட்டில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் கடந்த பிப்.14ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில், 50 வயது மிக்க பெண் ஒருவர் கழிவறையில் ஆடைகளை சரி செய்துள்ளார். அப்போது, அதை கழிவறை ஜன்னல் வழியாக ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் பெயர் பிரபு(29) என்பதும், தொடர்ந்து இதே வேலையை பொழுதுபோக்காக செய்து வருவதும் தெரிய வந்ததும் போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த கானத்தூரைச் சேர்ந்த சுசில் ராஜ்(32) – கிரிஜா(29) தம்பதி. இவர்களது எதிர் வீட்டில் வசித்து வந்தனர் பார்த்திபன்(42) – ஜமுனா(35) தம்பதி. இந்நிலையில், சுசில்ராஜுடன் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாகக் கூறி அடிக்கடி பார்த்திபன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று(பிப்.16) இரவு மது போதையில் இருந்த பார்த்திபன் சுசில்ராஜ் – கிரிஜாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Sorry, no posts matched your criteria.