News February 17, 2026
சென்னை; பெண் துடிதுடித்து பலி!

மணலி அடுத்த எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் லவல்(55). இவரது மனைவி ரெஜியா(50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் வீடு மாற பொருட்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் பட்டாபிராம் சென்றனர். பின்னர், நேற்று(பிப்.16) மாலை மீண்டும் எர்ணாவூர் திரும்பிய போது மீஞ்சூர் சாலையில் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதி விபத்திற்குள்ளானது. இட்தில் ரெஜியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.