Chennai

News February 21, 2026

சென்னை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

சென்னை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

News February 21, 2026

சென்னையில் துடிதுடித்து பலி

image

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்கண்ட்-ஐ சேர்ந்த சோரே கஞ்ஜூ (23) என்ற இளைஞர், நேற்று இரவு பணியின்போது எதிர்பாராத விதமாக 40 அடி உயர தூணில் இருந்து கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து உடனடியாக போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனை அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர்.

News February 21, 2026

சென்னையில் கொடூரம்; ஓடும் மெட்ரோவில் கத்திய பெண்!

image

சென்னை திருவொற்றியூரில் இருந்து அண்ணா சாலை செல்ல 20வயது இளம்பெண் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது பீகாரை சேர்ந்த அனில் சவுத்ரி என்பவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார். தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அவரை கைத செய்து விசாரித்து வருகின்றனர். ஓடும் மெட்ரோவில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 21, 2026

சென்னை: வீட்டின் கழிவறையில் எட்டி பார்த்த பாம்பு

image

மதுரவாயல், தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பத்மநாபன். நேற்று இவரது வீட்டின் கழிவறையில் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், கழிவறைக்குள் பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை நீண்டநேரம் போராடி பிடித்து கொண்டு சென்றனர்.

News February 21, 2026

சென்னை: லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த தற்காலிக புதிய அட்டவணை ஏப்ரல்.5ஆம் தேதி வரை பின்பற்றப்படும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து விழிப்புடன் இருக்க வைங்க.

திமுகவுக்கு கண்டனம் தெரிவித்த நாராயணன் திருப்பதி

image

தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “இந்தி பேசுபவர்களை தொடர்ந்து திமுக இழிவாக பேசுவது, நாட்டை துண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறது” எனக் கண்டனம் தெரிவித்தார். மேலும், 55 வாக்குறுதிகளில் 345 வாக்குறுதிகளை மறந்துவிட்டதாகவும், தமிழகத்தில் விலைவாசி அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

News February 20, 2026

சென்னை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சென்னை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. இப்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடத்தை சொன்னால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!