India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டுமான விதிமுறைகளைப் பின்பற்றாமல், தூசி சிதறும் விதமாக கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை (C&D Waste) ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காற்று மாசு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்கினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர், தனது புதிய அரசியல் கட்சியான “எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என பெயரிடப்பட்ட இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார். இதனால் அரசியல் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என நீங்க நினைக்கிறீங்க?

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. B.E முடிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.62,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இங்கே <

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. B.E முடிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.62,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இங்கே <

சென்னையில் 3 சக்கர ஆட்டோ, இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி செயல்படும் வாகனங்கள் சோதனையின் போது பிடிபட்டால் அவை சிறைபிடிக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துத் துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை – 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (பிப்.20) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இதில் 20க்கும் மேற்பட்ட நிறுவனகள் பங்கேற்கவுள்ளன. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.