News February 19, 2026
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டுமான விதிமுறைகளைப் பின்பற்றாமல், தூசி சிதறும் விதமாக கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை (C&D Waste) ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காற்று மாசு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்கினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.