Chennai

News February 22, 2026

அறிவித்தார் சென்னை கலெக்டர்!

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச AI பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேருவதற்கு தகுதியான நபா்கள் தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News February 22, 2026

சென்னையில் தலை சிதைந்து பலி

image

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோரே கஞ்ஜூ (23) என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக 40 அடி உயர தூணில் இருந்து கீழே விழுந்த அவர், தலை சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 22, 2026

புரசைவாக்கம்: கொலை வழக்கில் ஒருவர் கைது

image

சென்னை புரசைவாக்கம் அரசப்பா தெருவில் வசித்த பாலகிருஷ்ணன் (61), அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு இருந்தார். மேலும், வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன. புகாரின் பேரில் G-1 வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி, துணிக்கடையில் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த ஷியாம் மாத்தோவ் (35) என்பவரை இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள் மீட்கப்பட்டன.

error: Content is protected !!