News February 21, 2026

சென்னையில் கொடூரம்; ஓடும் மெட்ரோவில் கத்திய பெண்!

image

சென்னை திருவொற்றியூரில் இருந்து அண்ணா சாலை செல்ல 20வயது இளம்பெண் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது பீகாரை சேர்ந்த அனில் சவுத்ரி என்பவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார். தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அவரை கைத செய்து விசாரித்து வருகின்றனர். ஓடும் மெட்ரோவில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!