India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதம்பட்டு வழியில் ரம்ஜான் வாழ்த்து செய்தியுடன் திமுக கொடி நிறமான கருப்பு, சிவப்பு நிறத்தில் தனது பெயருடன் 15-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் நித்தியகுமார் போஸ்டர் ஒட்டியிருந்தார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கட்சி கொடி நிறத்தில் போஸ்டர் ஒட்டிய நித்தியகுமார் மீது விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோட்டப் பாளையம் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி திமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அவ்வழியாக ஆய்வுக்காக வந்த வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் அகற்றினார். மேலும் போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களை உடனடியாக அழிக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விஜய் ஸ்டீபன் (20), பெயின்டர். இவர் நேற்று திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மார்ச்.21 ) காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை (Strong room) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாறன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

வேலூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Sorry, no posts matched your criteria.