News March 22, 2026
திமுக கவுன்சிலர் மீது புகார்!

விருதம்பட்டு வழியில் ரம்ஜான் வாழ்த்து செய்தியுடன் திமுக கொடி நிறமான கருப்பு, சிவப்பு நிறத்தில் தனது பெயருடன் 15-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் நித்தியகுமார் போஸ்டர் ஒட்டியிருந்தார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கட்சி கொடி நிறத்தில் போஸ்டர் ஒட்டிய நித்தியகுமார் மீது விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.