Vellore

News March 23, 2026

வேலூரில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

வேலூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி துவக்கம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடு இயந்திரங்கள், மின்னனு வாக்குப்பதிவு மேலாண்மை அமைப்பு மூலம் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.23) ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் தேசிய,மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியினர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

News March 23, 2026

ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

image

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக- ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களுக்கு நேற்று (மார்ச்.22) இரவு முதல் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 23, 2026

வேலூர்: Spam Calls-க்கு இனி ‘End Card’!

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!