India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவற்றை கணிணி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று (மார்ச் 23) தொடங்கி வைத்தார். இதில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி முடிவுகள், தொகுதி பங்கீடுகள், தொகுதி ஒதுக்கீடுகள், வேட்பாளர் நியமனம் என அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இன்று (மார்ச்.24) வேலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க உள்ளார்.

வேலூர் மாவட்ட அ.ம.மு.க இளம் பெண்கள் பாசறை செயலாளர் C.கௌதமிசந்தர் அக்கட்சியில் இருந்து விலகி வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர்ஆனந்த் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைந்து கொண்டார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயா முருகேசன் , அன்னங்குடி சிவா, திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

காட்பாடி ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு வந்த ரயிலில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது இருக்கைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 450 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திய ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர் பகுதியை சேர்ந்த வனிதா என்பவரையும் கைது செய்தனர்.

வேலூர் பாகாயம் அடுத்த அல்லிவரத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவர் சாத்து மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை நெல்வாய் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின்சார பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.