India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் மனைவி பாத்திமா(26). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாத்திமா மயக்கமடைந்தார். உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். வேலூரில் SRK அப்பு, அணைக்கட்டில் வேலழகன், குடியாத்தத்தில் (தனி) பரிதா புருஷோத்தமன், காட்பாடியில் ராமு ஆகியோர் களம் காண உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ஓஆர்ஸ் உப்புகரைசல் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தியாவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (மார்ச்.27) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்த நிலையில், குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இன்று (மார்ச்.27) அனைத்து கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் குறித்த ஆலோசனை கூட்டம் உதவி -ஆட்சியர் சுபாலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.