News March 27, 2026

வேட்பு மனு தாக்கல் குறித்த ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்த நிலையில், குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இன்று (மார்ச்.27) அனைத்து கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் குறித்த ஆலோசனை கூட்டம் உதவி -ஆட்சியர் சுபாலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!