Vellore

News March 27, 2026

வேட்பு மனு தாக்கல் குறித்த ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்த நிலையில், குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இன்று (மார்ச்.27) அனைத்து கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் குறித்த ஆலோசனை கூட்டம் உதவி -ஆட்சியர் சுபாலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 27, 2026

வேலூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

வேலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

வேலூர்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

News March 27, 2026

அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் (மார்ச் 31) விடுமுறை அளிக்கப்படுகிறது. மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வேலூர்: தூக்கில் தொங்கிய இளைஞர்!

image

செதுக்கரை அசோக் நகரைச் சேர்ந்த விகாஸ் (20) என்ற இளைஞர், நேற்று பள்ளிகொண்டா சாலை மின்மாற்றியில் (Transformer) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.​ மது போதையில் அப்பகுதியினருடன் தகராறில் ஈடுபட்ட இவர், பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்-26) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!