India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் சேண்பாக்கம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 55 வயதுடைய ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது பெங்களூரு நோக்கி சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை மீட்ட மக்கள் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10:00 மணி முதல் இன்று (ஏப்.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சோதனைகளின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.36 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபான வகைகள், போதைப் பொருட்கள், தங்கம், வெள்ளி மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

1.முதலில் <

வேலூர் மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. திருப்பத்தூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 0416 – 2254780 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!

வேலூர் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மீது 12 வழக்குகளும், திமுகவினர் மீது 8 வழக்கு, தவெக மீது 5 வழக்கு, பாஜக மீது ஒரு வழக்கு என மொத்தம் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.