Vellore

News April 7, 2026

வேலூர்: 20 வயதில் திருமணம்; 14 வயது சிறுமி கர்ப்பம்!

image

கணியம்பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன் (20), இவர் கடந்த ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து டாக்டர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வெங்கடேசன் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 7, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப் -06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

வேலூர் வாக்கு எண்ணும் மையம் தேர்தல் அலுவலர் ஆய்வு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 06) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்

வேலூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

வேலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் இங்கு <>க்ளிக் <<>>செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

வேலூர் வாக்கு சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஏப்.06) வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காகிதப்பட்டறை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News April 6, 2026

வேலூர்: Whatsapp ல் இலவச வக்கீல் சேவை!

image

வேலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!